7,996 Views
இந்நிலையில் சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்களிடம் பிடிபட்ட ஒருவரை மிகவும் கொடூரமான முறையில் கொலைசெய்யும் காணொளி வெளியாகியுள்ளது.
குறித்த பணயக் கைதியை கம்பமொன்றில் கட்டிவைத்து , ஆர்.பி.ஜி. எனப்படும் பயங்கர ஆயுதத்தால் சுட்டு இக்கொலையை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.