Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
08
'கர' படத்தின் இரண்டாவது பாடலான கண்ணம்மா என் கண்ணம்மா.. பாடல் வெளியாகியுள்ளது.

SOORIYAN GOSSIP - 'கர' படத்தின் இரண்டாவது பாடலான கண்ணம்மா என் கண்ணம்மா.. பாடல் வெளியாகியுள்ளது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

393 Views
'போர் தொழில்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'கர' திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.



இந்த படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், கே.எஸ். ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கிராமத்து கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் எதிர்வரும் 30-ஆம் திகதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் 'கர' படத்தின் இரண்டாவது பாடல் தற்போது வெளியாகி உள்ளது.

அதன்படி 'கண்ணம்மா என் கண்ணம்மா' என்ற பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

தனுஷ் எழுதி பாடியுள்ள இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் இந்த படத்தின் Title video மற்றும் முதல் பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top