Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
28
தந்தை மகளாக வெங்கடேஷ் & சமந்தா

Samantha #Vengadesh #Telungu - தந்தை மகளாக வெங்கடேஷ் & சமந்தாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,950 Views
மிதாப்பச்சன், தீபிகா படுகோனே, இர்பான்கான் நடிப்பில் கடந்த 8ஆம் தேதி வெளியான 'பிக்கு' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு விரைவில் ரூ.100 கோடி வசூல் கிளப்பில் இணையும் என எதிரபார்க்கப்படுகிறது. தந்தை மகள் கேரக்டர்களில் அமிதாப் மற்றும் தீபிகா படுகோனே நடித்துள்ள இந்த படத்திற்கு நாடு முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
 

இந்நிலையில், இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய பெரும் போட்டி ஏற்பட்ட நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை பெற்றுள்ளார். இந்த படத்தின் அமிதாப் வேடத்தில் வெங்கடேஷும், தீபிகா படுகோனே கேரக்டரில் சமந்தாவும் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. வெங்கடேஷ் 'பிக்கு' ரீமேக்கில் நடிக்க ஒப்புக்கொண்டு விட்டதாகவும், சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமந்தா தற்போது விக்ரமுடன் '10 எண்றதுக்குள்ள்', சூர்யாவுடன் '24', வேல்ராஜ் இயக்கும் 'வேலையில்லா பட்டதாரி 2', விஜய் நடிப்பில் அட்லி இயக்கவுள்ள திரைப்படம், மற்றும் வெற்றிமாறனின் இயக்கத்தில் 'வடசென்னை' ஆகிய படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதால் 'பிக்கு' ரீமேக்கில் நடிக்க கால்ஷீட் கொடுப்பது கடினம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் மிக அருமையான கேரக்டர் என்பதால் இந்த படத்தை மிஸ் செய்ய சமந்தா விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. 

-கோடம்பாக்கக் குருவி-

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top