2,497 Views
குறித்த நபர் , தனது மனைவியின் இளைய சகோதரியான 12 வயது சிறுமியை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இதனை சிறுமியின் மூத்த சகோதரன் கண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் பிரதேசவாசிகளின் உதவியுடன் குறித்த நபரை பிடித்து பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
இதன்போது நட த்தப்பட்ட விசாரணைகளில் குறித்த நபர் 2013 முதல் தன்னை துஷ்பிரயோகம் செய்துவருவதாக அச்சிறுமி தெரிவித்துள்ளார்.