Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
29
கார்த்தியின் அறிமுகப் பாடலுக்கு புது யுக்தி

Karthi #Nayanthara #Sridivya - கார்த்தியின் அறிமுகப் பாடலுக்கு புது யுக்திSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,723 Views
கொம்பன்' வெற்றி படத்தை அடுத்து கார்த்தி நடித்து வரும் 'காஷ்மோரா' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெறும் கார்த்தியின் அறிமுகப்பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கார்த்தியின் அறிமுகப்பாடலை மிகவும் வித்தியாசமாக 360டிகிரி கோணத்திலும் படமாக்கும் வகையில் ஒரே கேமராவில் ஏழு கேமராக்களை அட்டாச் செய்து படமாக்கியதாகவும், இதனால் கார்த்தி மற்றும் நடனக் குழுவினர் அனைவரும் ஒரே நேரத்தில் கவர் செய்யப்படுவார்கள் என்றும், இந்த முறையில் படமாக்குவதன் மூலம் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் சுலபமாவதோடு, திரையில் காணும்போது வித்தியாசமான அனுபவத்தை இரசிகர்களுக்கும் கொடுக்கும் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் இயக்குனர் கோகுல் கூறியுள்ளார். இவர் ஏற்கனவே ரெளத்திரம், இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா' ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, மற்றும் பலர் நடித்துவரும் இந்த படத்தில் விவேக், கார்த்தியின் தந்தையாக நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசை வழங்கும் பொறுப்பை ஏற்றுள்ளார்.

-கோடம்பாக்கக் குருவி-

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top