4,461 Views
காதலனின் தாக்குதலுக்குள்ளான காதலி தற்போது புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிகவரெட்டிய மீவெல்லாவா, எலகம்வில்லவ பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது பாடசாலை மாணவியொருவரே, 22 வயதான தனது காதலனின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
மேற்படி காதலன் கடந்த சில காலங்களுக்கு முன்னரே வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியதாக தெரியவருகின்றது.