விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தற்போது பிரதீப் ரங்கநாதன் ,SJ சூர்யா என இன்னும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படபாம் தான் "LIK "
இத்திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னர் இன்றைய தினம் ஒரு விழா சென்னையில் நடைபெற இருந்த நிலையில் மழை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. for your approval
ஏற்கனவே இத்திரைப்படத்தின் வெளியீட்டு திகதி ஒரு சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது.
சில வேளை நாளை இந்த நிகழ்வு நடைபெறலாம் என படக்குழு அறிவித்துள்ளது.