21,838 Views
கதிர்காமம் மாணிக்க கங்கையில் முதலை கடித்து நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
20 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு முதலையின் பிடியில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
குளிப்பதற்காக ஆற்றில் இறங்கிய அவரை முதலை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பலர் முயன்று அவரை மீட்ட போதும் அவர் உயிரிழந்துவிட்ட தாக தெரிவிக்கப்படுகின்றது..jpg)
.jpg)
.jpg)
.jpg)