உயர்தரப் பரீட்சைக்கான அனுமதிப் பத்திரத்தை அதிபர் தர மறுத்ததாலேயே அவர் இம்முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் அவர் கடிதமொன்றையும் எழுதி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரது சடலம் இப்போது வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான விசாரணை முடியும் வரை குறித்த அதிபர் பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.