5,169 Views
அவர் நேற்று ஆற்றுக்குள் பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பிக்குவின் வயது 81 என தெரிவிக்கப்படுகின்றது.
அவர் மீன்களுக்கு தான் இரையாகும் பொருட்டு ஆற்றுக்குள் குதிக்கப்போவதாக அவர் கூறி வந்த தாக அவரது உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.



