Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
12
உடுகம்பொல முக்கொலை: பணியாள் மீது சந்தேகம் ?

Ugugampola murder - உடுகம்பொல முக்கொலை: பணியாள் மீது சந்தேகம் ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,560 Views
கம்பஹா - உடுகம்பொல - கல்பொத்த பிரதேசத்தில் தாய், தந்தை மற்றும் மகளின் கொலை தொடர்பில், அவர்களின் வீட்டில் பணியாற்றிய இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற ஒருவர் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது. 



காவற்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர். 

சம்வம் தொடர்பில் மனுவங்கொட காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இது தொடர்பான விசாரணைகளுக்கு மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினா தெரிவித்துள்ளனர். 

கடந்த 10ம் திகதி குறித்த மூன்று பேர் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top