Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
13
வித்யூலேகாவிற்கு வாய்ப்புக் கொடுத்த அஜித்.

#ajith #vidyullekha raman - வித்யூலேகாவிற்கு வாய்ப்புக் கொடுத்த அஜித்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,958 Views
சிறுத்தை சிவா இயக்கியிருந்த "வீரம்" திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ஒரு சில காட்சிகளில் நடித்து 'தல'அஜித் ரசிகர்களிடம் பரிச்சயமானவர்  வித்யூலேகா ராமன். இவர் மீண்டும் இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் நம்ம 'தல'அஜித் நடிக்கும் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்த மகிழ்ச்சியில் மூழ்கிப்போயிருக்கிறார்.
நீதானே என் பொன் வசந்தம்", "ஜில்லா", "வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க" உள்ளிட்ட பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்தவர் இந்த வித்யூலேகா. இந்நிலையில், வித்யூலேகாவுக்கு தனது அடுத்த படத்திலும் வாய்ப்பு வழங்கியுள்ளார் சிறுத்தை சிவா.இதை வித்யூலேகாவே உறுதிப்படுத்தியுள்ளார்.

"தல" நடிப்பில் வெளியாகவிருக்கும் இப்படத்தில் ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். காமெடி வேடத்தில் சூரி நடிக்கிறார். அநேகமாக, இவருக்கு ஜோடியாகத்தான் வித்யூலேகா நடிப்பார் என கூறப்படுகிறது.

இது இப்படியிருக்க, நம்ம 'இளையதளபதி' விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் "புலி" படத்திலும் வித்யூலேகா முக்கிய கதாபாத்திரம் ஏற்றார் என்பதும்கூட இங்கே குறிப்பிடத்தக்க விஷயம்.

*S. G. R

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top