தமிழ் சினிமாவில் தனக்கென தனி இரசிகர்கள் படையை கொண்டவர் தான் நடிகர் ஆர்யா, நான் கடவுள் திரைப்படத்திற்கு பின்பு நடிகர் ஆர்யாவுக்கு நல்ல பெயரைப் பெற்று கொடுத்த திரைப்படம் தான் "சார்பட்டா பரம்பரை"
தமிழ் சினிமாவில் தனக்கென தனி இரசிகர்கள் படையை கொண்டவர் தான் நடிகர் ஆர்யா, நான் கடவுள் திரைப்படத்திற்கு பின்பு நடிகர் ஆர்யாவுக்கு நல்ல பெயரைப் பெற்று கொடுத்த திரைப்படம் தான் "சார்பட்டா பரம்பரை"
இந்நிலையில் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடிகர் ஆர்யாவின் "Mr X " திரைப்படம் April மாதம் 17ஆம் திகதி வெளியாகவுள்ளது.
நடிகர் ஆர்யாவின் "நான் கடவுள்" திரைப்படம் வணிக ரீதியாக நல்ல ஒரு வசூலை பெறாவிட்டாலும் ஆர்யாவின் சினிமா வாழ்க்கைக்கு நல்ல ஒரு மாற்றத்தைக் கொடுத்தது.
அந்த வகையில் "Mr X " திரைப்படமும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல இடத்தை பெற வேண்டும் என இரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.