15,188 Views
இந்த மாநாட்டின் போது, மனைவியரை அடிக்க ஆண்களுக்கு உரிமை உண்டா? என்ற தலைப்பில் அறிஞர்கள், பேச்சாளர்கள் பேசிக் கொண்டிருந்தனர் அப்போது மேடை ஏறிய இரண்டு பெண்கள் மேலாடைகளை களைந்து விட்டு கோஷமிட்டனர்.
அவர்கள் உடலில் 'என்னை யாரும் அடக்கவும் முடியாது அடிக்கவும் முடியாது 'என்று எழுதியிருந்தனர். மேலும் மேடையில் இருந்த ஒலிவாங்கியை பிடுங்கி எறிந்தனர். 'எனக்கென்று தனி வழி உள்ளது. எங்கள் வாழ்க்கையை நீங்கள் தீர்மானிக்க முடியாது' என்று அரபியிலும் , ஃபிரெஞ்சிலும் கூச்சலிட்டனர்.
இதனைக் கண்ட அறிஞர்கள் அதிர்ச்சியடைந்தனர்.சம்பவ இடத்துக்கு வந்த பாதுகாவலர்கள் அந்த பெண்களை வெளியே இழுத்து சென்றனர். அப்போது மாநாட்டு குழுவை சேர்ந்தவர்கள் அந்த பெண்கள் மீது மோசமான முறையில் தாக்குதல் நடத்தினார்.
இஸ்லாமிய மாநாட்டில் அரை நிர்வாணமாக ஆடிய பெண்கள் 'பெமென் ' என்ற மகளிர் அமைப்பை சேர்ந்தவர்கள்.