Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
01
ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள “ராமாயணம்” தீபாவளி பண்டிகைக்கு வெளியாகவுள்ளது!

SOORIYAN GOSSIP - ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள “ராமாயணம்” தீபாவளி பண்டிகைக்கு வெளியாகவுள்ளது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

40 Views
நிதிஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள “ராமாயணம்” திரைப்படத்தின் முதல் பாகம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகவுள்ளது.

இப்படத்தில் சீதையாக சாய் பல்லவி, அனுமானாக சன்னி தியோல், லக்சுமணனாக ரவி துபே மற்றும் ராவணனாக யாஷ் போன்ற பல திரையுலக பிரபலங்கள் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் ராமாயணம் திரைப்படம் உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் அமெரிக்காவில் இடம்பெற்ற நிகழ்வில் ரன்பீர் கபூர், ராமர் என்பது ஒரு கதாபாத்திரம் மட்டும் அல்ல. கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை. கருணை, தைரியம் மற்றும் நல்லொழுக்கத்தின் அடையாளமான ஒரு மனிதராக நடிப்பது எனக்கு பெருமையாகவும் அதிர்ஷ்டமாகவும் இருக்கிறது,” என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை இந்த திரைப்படம் இரண்டு பகுதிகளாக வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.நிதிஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள “ராமாயணம்” திரைப்படத்தின் முதல் பாகம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகவுள்ளது. இப்படத்தில் சீதையாக சாய் பல்லவி, அனுமானாக சன்னி தியோல், லக்சுமணனாக ரவி துபே மற்றும் ராவணனாக யாஷ் போன்ற பல திரையுலக பிரபலங்கள் நடிக்கின்றனர். இந்த நிலையில் ராமாயணம் திரைப்படம் உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் அமெரிக்காவில் இடம்பெற்ற நிகழ்வில் ரன்பீர் கபூர், ராமர் என்பது ஒரு கதாபாத்திரம் மட்டும் அல்ல. கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை. கருணை, தைரியம் மற்றும் நல்லொழுக்கத்தின் அடையாளமான ஒரு மனிதராக நடிப்பது எனக்கு பெருமையாகவும் அதிர்ஷ்டமாகவும் இருக்கிறது,” என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை இந்த திரைப்படம் இரண்டு பகுதிகளாக வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top