15,870 Views
கொடதெனியாவை சிறுமி கொலை தொடர்பில் நேற்று கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் கொலையை தானே செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் சந்தேகநபரிடம் இது தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை செய்துவருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் உயரதிகாரியொருவர் எமது செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.
குறித்த நபர் கம்பஹா , பெம்முல்லை பிரதேசத்தில் வைத்து நேற்று கைதுசெய்யப்பட்டிருந்தார்.