Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
25
அமெரிக்காவில் ஜனாதிபதி (படங்கள்)

President in USA - அமெரிக்காவில் ஜனாதிபதி (படங்கள்)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,991 Views
ஐக்கிய நாடுகள் பொது சபையின் 70 வது அமர்வில் கலந்து கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்கா சென்றுள்ளார்.




வொஷிங்டன் மற்றும் நிவ்யோர்க் இலங்கை தூதுவர்கள், வெளிவிவகார அமைச்சர் மங்கல சமரவீர மற்றும் நிவ்யோர்க் நகர தூதுவராலய அதிகாரிகள் இதன்போது ஜனாதிபதியை வரவேற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் பொது சபையின் 70வது அமர்வின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட இலங்கை பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதனிடையே, ஜனாதிபதி இரு தரப்பு கலந்துரையாடல்களில் பங்கேற்கவுள்ளார்.








Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top