Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
13
அமெரிக்கா முழுவதும் ஒலிக்கும் இளையராஜாவின் 50வது ஆண்டு இசை கொண்டாட்டம்

SOORIYAN GOSSIP - அமெரிக்கா முழுவதும் ஒலிக்கும் இளையராஜாவின் 50வது ஆண்டு இசை கொண்டாட்டம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

217 Views
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா, கிட்டத்தட்ட 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்திருக்கிறார். கடந்த ஆண்டு லண்டனில் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றி உலகரங்கில் தமிழராய் கவனம் ஈர்த்தார்.

இந்த நிலையில், சினிமாவில் தனது 50-வது ஆண்டு இசைப்பயணத்தை கொண்டாடும் வகையில் அமெரிக்காவில் இளையராஜா இசை கச்சேரிகளை நடத்தவுள்ளார். அதன்படி வருகிற august மாதம் அமெரிக்கா மற்றும் கனடாவை உள்ளடக்கிய 10-க்கும் மேற்பட்ட நகரங்களில் இளையராஜா நேரடியாக இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளார்.

மேலும், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற டால்பி தியேட்டர் மற்றும் பே ஏரியாவில் உள்ள ஆக்லாந்த் அரேனா போன்ற முக்கிய மேடைகளிலும் இளையராஜாவின் இசை ஒலிக்கவுள்ளது. சரிகம மற்றும் மெர்குரி சார்பில் 'மியூசிக் பார் ஹீலிங்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இசை கச்சேரி மூலம் திரட்டப்படும் நிதியில் இருந்து ஒரு பகுதி, இசையின் மூலம் மனநலம் மற்றும் நலவாழ்வை மேம்படுத்தும் பணிகளுக்காக வழங்கப்பட இருக்கிறதாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top