Girl found in Cave - காணாமல் போய் குகையில் கிடைத்த சிறுமி : குழம்பிப்போன பொலிஸார் (படங்கள்)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
7,327 Views
புத்தளம் - கருவலகஸ்வெவ பிரதேசத்தில் காணாமல் போன சிறுமி பின்னர் காட்டுக்குள் குகையொன்றுக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டார்.
எனினும் அவ்வளவு தூரத்துக்கு குறித்த சிறுமி எவ்வாறு சென்றார் என்பது இதுவரை மர்மமாகவே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமானுஷ்ய சக்தியொன்றினாலேயே இது இடம்பெற்றிருக்கலாம் என கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் எவ்வித தகவலும் வெளியாகவில்லையென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த சிறுமி தற்போது கொழும்பு கொழும்பு சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.