India Case - அதிர்ச்சி தரும் கொலைச் சம்பவம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
7,062 Views
இந்திய பூனேயைச் சேர்ந்த கணவர் ஒருவர் மனைவி மீது சந்தேகம் கொண்டு, மனைவியை கொலைச் செய்துள்ளார்.
தனது மனைவிக்கும், அவரது மகளின் கணவருக்கும் இடையே, கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகம் கொண்டு 45 வயதான அவரது மனைவியை, கழுத்தை துண்டித்து கொலை செய்துள்ளார்.
கொலை செய்ததன் பின்னர் மக்கள் செறிந்து வாழும் பிரதேசத்தின் ஊடாக துணிகரமான முறையில் மனைவியின் சடலத்தை எடுத்துச் சென்றுள்ளார். இந்த காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உள்ளுர் காவல்துறையினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ராமரந்திரா சேயு சவான் என்னும் 53 வயதான கணவர் தமது 45 வயதான சோனோபேயை கொலை செய்துள்ளார்.
கைது செய்யப்படுவதற்கு முன்னர் துண்டிக்கப்பட்ட மனைவியின் தலையை ஏந்தியவாறு அவர் செல்லும் காட்சி பதிவு செய்யப்பட்ட நிலையில், தொலைகாட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.