Hiru CIA special segment - சட்டவிரோதமாக பணம் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை வெளிவந்ததுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
3,211 Views
புத்தளம் , ஆணமடுவ கம்மன் தலுவ பிரதேசத்தில் அமைந்துள்ள கல் உடைக்கும் வேலைத் தளங்களில் இருந்து வரும் லொறிகளிடமிருந்து சட்டவிரோதமான பணம் பெறப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான தகவல் எமது ஹிரி சி.ஐ.ஏ.வுக்கு கிடைத்திருந்த து. இதன்போது ஆணமடுவ , ஆடிகம சந்திக்கு சென்ற எங்கள் செய்திக் குழுவினர் நபரொருவர் பணத்தினை பெறும் காட்சியை பதிவுசெய்திருந்தது.
பணத்தைப் பெற்றுக்கொள்ளும் அவர் ரசீது ஒன்றையும் வழங்குகின்றார். காணொளியைப் பார்க்கவும்.