Seya Murder : DNA matches - சேயா கொலை: சமன் ஜயலத்தின் மரபணு அறிக்கை பொருந்தியதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
8,407 Views
கொண்டயாவின் சகோதரனான சமன் ஜயலத்தின் மரபணு அறிக்கை, சேயாவின் மரபணு அறிக்கையுடன் ஒத்துப்போவதாக மினுவாங்கொடை நீதவான் தெரிவித்தார்.
ஜீன் டெக் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கை, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஊடாக நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட து.