Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
24
'சேயாவை' கண்டதே இல்லை, காதலியும் போய்விட்டார்: கவலையுடன் கொண்டயா என்றழைக்கப்பட்ட துனேஷ் (காணொளி)

Kondaya speaks - 'சேயாவை' கண்டதே இல்லை, காதலியும் போய்விட்டார்: கவலையுடன் கொண்டயா என்றழைக்கப்பட்ட துனேஷ் (காணொளி)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

8,187 Views

சேயா வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள கொண்டயா என அறியப்படும் துனேஷ் பிரியசாந்த நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.

 


இதன்போது,தனக்கு நேர்ந்த அவலம் தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார்.

மேலும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்திருந்தார். தன்னை கண்களைக் கட்டி அழைத்து சென்றதாக தெரிவிக்கும் அவர், சேயாவை தான் கண்ட தே இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தன்னை தாக்கிய விதம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்.

செய்யாத குற்றத்தை ஒப்புக்கொண்டமை மற்றும் தனது காதலி தன்னை விட்டுப் பிரிந்து போய்விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.





Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top