சிங்கப்பூரில் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த வணக்கத்துக்குரிய மாதுலுவாவே சோபித்த தேரர் உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை அவர் காலமானதாக சிங்கப்பூர் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
73 வயதான சோபித்த தேரர் இலங்கையில் நல்லாட்சி மற்றும் சட்டஒழுங்கு தொடர்பில் செயற்பட்டு வந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.