9,679 Views
போயாதினத்தில் இடம்பெற்றுவந்த விபச்சார நடவடிக்கையொன்றை ஹிரு டிவியின் சி.ஐ.ஏ வெளிப்படுத்தியுள்ளது.
சீன மற்றும் தாய்லாந்து பெண்கள் இந்நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நடவடிக்கையை ரகசிய கெமரா மூலம் படம் பிடித்த சி.ஐ.ஏ குழுவினர் , இச்செயற்பாடு தொடர்பில் பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்நடவடிக்கையை வெளிநாட்டுப் பெண்ணொருவரே இயக்கி வருகின்றார். இந்நடவடிக்கையை பொலிஸார் சுற்றிவளைப்பதில்லையென அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தாய்லாந்து பெண்கள் 150 அமெரிக்க டொலர்களை கட்டணமாக அறவிடுவதாக தெரிவிக்கும் அவர்கள் , சீனப் பெண்களை விட தாய்லாந்து பெண்களுக்கான கேள்வி அதிகமெனவும் தெரிவிக்கின்றனர்.
போயா தினமென்பதால் எல்லா இடமும் மூடியிருப்பதால் தமது இடத்தில் கேள்வி அதிகமென தெரிவிக்கின்றனர்.
இதன் போது பெண்களைக் காட்டுவதற்காக கொள்ளுபிட்டிய 'சீ அவென்யூவில்' அமைந்துள்ள ஹோட்டலொன்றுக்கும் அழைத்துச் சென்றுள்ளனர்.
காணொளியைப் பாருங்கள்.