Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
28
மரண தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு

Mohammed Shiyam murder case - மரண தண்டனைக்கு எதிராக மேன்முறையீடுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,058 Views
முன்னாள் பிரதி காவற்துறை மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்படவுள்ளது. 
 

அவர்கள் தரப்பில் வாதாடி சட்டத்தரணிகள் இதனைத் தெரிவித்துள்ளனர். 

எதிர்வரும் 14 தினங்களுக்குள் இந்த மேன்முறையீடு செய்யப்படும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

பம்பலபிட்டியைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் சியாமை கடத்தி கொலை செய்தமை தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டநிலையில் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top