Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
29
ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையாளரின் விஜயம்

#sooriyanfm #news #zeid al-hussein - ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையாளரின் விஜயம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,548 Views
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் ஹ{சைன் அடுத்த வருட ஆரம்பத்தில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
வெளிவிவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

அவரது இந்த விஜயம் கடந்த செப்டம்பர் மாதம் இடம்பெறவிருந்தது.

எனினும் பல்வேறு காரணங்களால் இந்த விஜயம் பிற்போடப்பட்டுவந்துள்ளது.

இந்த நிலையில் அடுத்த வருட ஆரம்பத்தில் அவர் இலங்கைக்கு விஜயம் செய்வார் என்று, வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் இந்த விஜயத்துக்கான திகதிஇன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top