4,366 Views
இதனைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னையில் பாதிக்கப்பட்டோருக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. திரைப்பட நடிகர்கள் பலரும் தம்மால் முடிந்த உதவிகளை செய்துவருகின்ற போதிலும் களத்தில் நின்று தமது உயிரையும் பொருட்படுத்தாது பலர் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.
இரவு , பகல் பாராமல் தம்மால் முடிந்த உதவிகளை செய்து வருவோரின் படங்கள் இதோ: