Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
16
Peddi ' திரைப்படத்தின் Realsed திகதியை மாற்றிய படக்குழு!

SOORIYAN GOSSIP - Peddi ' திரைப்படத்தின் Realsed திகதியை மாற்றிய படக்குழு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

45 Views
இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பெத்தி'.
இத் திரைப்படத்தில் கதாநாயகனாக ராம் சரண் நடிகின்றார். இத் திரைப்படத்தில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடித்துள்ளார். மேலும், கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், மிர்சாபூர் புகழ் திவ்யேந்து, ஜகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

ஏ.ஆர். ரகுமான் இத் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத் திரைப்படம், இந்த மாதம் 30ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இத் திரைப்படம் June மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் இத் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி விரைவில் அறிவிக்கப்டவுள்ளதாகவும் திரைப்படக்குழு அறிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top