Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
03
போராடிப் பெற்றனர்!: வாகன இறக்குமதிக்கான தீர்வை சலுகை பத்திரம் வழங்கப்படும் வழங்கப்படவுள்ளது

Doctors win vehicle permit - போராடிப் பெற்றனர்!: வாகன இறக்குமதிக்கான தீர்வை சலுகை பத்திரம் வழங்கப்படும் வழங்கப்படவுள்ளதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,009 Views

வரவு செலவு திட்டத்தில், அரச சேவையாளர்களுக்கான வாகன இறக்குமதிக்கான தீர்வை சலுகை பத்திரம் இரத்துச் செய்யப்பட்டதாகக் கூறி அரச மருத்துவர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

 


இதனையடுத்து அரசாங்க பணியாளர்களுக்கு 10 வருடங்களுக்கு ஒருமுறை வாகன இறக்குமதிக்கான தீர்வை சலுகை பத்திரம் வழங்கப்படும் என்றும், ஒரு அரச பணியாளரால் அதிகபட்சம் இரண்டு தீர்வை சலுகை பத்திரங்களைப் பெற முடியும் என்றும் பிரதமர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

இந்நிலையில் , பணிப் பகிஷ்கரிப்பு நாளை நிறைவுபெறுமென கூறி அரச மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் மருத்துவர்களின் இந்நடவடிக்கையால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு முகங்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top