'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித் குமார் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவரது 64 ஆவது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
நடிகர் அஜித், சினிமா மட்டுமன்றி தனக்குப் பிடித்த கார் ரேஸிலும் ஆர்வம் காட்டி பங்குபற்றி வருகிறார். மேலும் துப்பாக்கி சுடுதல் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அஜித் தனது 65 ஆவது திரைப்படத்திற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜை தேர்வு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.