அறிமுக இயக்குநரான ஏ.ஆர் ஜீவா இயக்கத்தில் அனுபமா நடிக்கும் 'Lock Down' திரைப்படம் Corona காலக்கட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படமாகும்.
இத் திரைப்படத்தின் பாடல் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில் இத் திரைப்படம் December மாதம் 5 ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில்
இத் திரைப்படத்தின் Trailer இன்று காலை 11 மணிக்கு வெளியாகப்போவதாக poster ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.