வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'ஜன நாயகன்' திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கெளதம் வாசுதேவ் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்
இத் திரைப்படத்திற்கு அனிருத் இசையமமைகின்றார். இத் திரைப்படத்தின் முதல் பாடலான 'தளபதி கச்சேரி' பாடல் வெளியாகி மக்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில்
இத் திரைப்படத்தின் இசையீட்டு விழா december மாதம் 27 ஆம் திகதி மலேசியாவில் நடைபெறவுள்ளது. இத் திரைப்படத்தின் Trailer january மாதம் 1 ஆம் திகதி வெளியாகவுள்ளது.
விஜய் நடிக்கும் இறுதித் திரைப்படம் இது என்பதால், இரசிகர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.