Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
05
'Maanpumiku parai' என்ற திரைப்படம் இந்த மாதம் வெளியாகவுள்ளது!

SOORIYAN GOSSIP - 'Maanpumiku parai' என்ற திரைப்படம் இந்த மாதம் வெளியாகவுள்ளது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

192 Views
எஸ். விஜய் சுகுமார் இயக்கத்தில் 'மாண்புமிகு பறை' என்ற திரைப்படத்தில் லியோ சிவக்குமார் நடித்துள்ளார். இருக்கு ஜோடியாக காயத்ரி ரெமா நடிக்கின்றார். இத் திரைப்படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார். இத் திரைப்படத்தில் கஜராஜ், சேரன்ராஜ், ரமா, அசோக்ராஜா, காதல் சுகுமார், ஜெயக்குமார், முத்தம்மா, ஆரியன், தர்மராஜ், நந்தகுமார், சரவணன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இத் திரைப்படம் மே மாதம் 2025 ஆம் ஆண்டு இத்தாலியில் இடம் பெற்ற கலாச்சார பாரம்பரியம் பிரிவில் விருதினை வென்றது. பறை இசை குறித்தும், தமிழ் மண்ணின் அடையாளம் குறித்தும் எளிய மக்களின் வாழ்வினை மையமாக கொண்டும் இத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் திரைப்படத்தின் Trailer நேற்று வெளியான நிலையில் இத் திரைப்படம் இந்த மாதம் 12 ஆம் திகதி வெளியாகவுள்ளது

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top