Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
08
Gv prakash நடிக்கும் திரைப்படத்தின் 1st Look poster நேற்று வெளியாகியுள்ளது!

SOORIYAN GOSSIP - Gv prakash நடிக்கும் திரைப்படத்தின் 1st Look poster நேற்று வெளியாகியுள்ளது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

231 Views
மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் GV. பிரகாஷ் நடிக்கும் 'Happy Raj' திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கின்றார். இத் திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கின்றார்.

இதனைத் தொடர்ந்து 11 வருடங்களின் பின்பு தமிழ் சினிமாவில் மீண்டும் இணைந்து இத் திரைப்படத்தில் அப்பாஸ் நடிக்கவுள்ளார்.

இத் திரைப்படம் ஒரு Romantic மற்றும் நகைச்சுவை திரைப்படமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத் திரைப்படத்தின் Title poster நேற்று திரைப்படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top