Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
26
'அட்டகாசம்' திரைப்படம் Re-Relese செய்யப்படவுள்ளது!

SOORIYAN GOSSIP - 'அட்டகாசம்' திரைப்படம் Re-Relese செய்யப்படவுள்ளது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

249 Views
சரண் இயக்கத்தில் நடிகர் அஜித், பூஜா நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அட்டகாசம். இத் திரைப்படத்தின் பாடல்கள்,நகைச்சுவை,மற்றும் Action காட்சிகள் போன்றவை இரசிகர்களை கவர்ந்திருந்தது.

அத்துடன் இத் திரைப்படம் Digital முறையில் October மாதம் 31 ஆம் திகதி வெளியாகவிருந்த நிலையில் அத் திகதிகியில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு, இத் திரைப்படத்தின் Trailer வெளியானது.

இந்த நிலையில் இத் திரைப்படம் இந்த மாதம் 28 ஆம் திகதி வெளியாகப்போவதாக அதிகாரபூர்வமாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top