அறிமுக இயக்குநரான மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான GV.பிரகாஷ் குமார் நடிக்கிறார்.
இத்திரைப்படத்தில் GV.பிரகாஷிற்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இத்திரைப்படத்திற்கு ‘Happy Raj’ என பெயரிடப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தின் மூலம் 11 வருடங்களுக்குப் பிறகு, நடிகர் அப்பாஸ் Come Back கொடுக்கிறார்.
இந்த நிலையில், ‘Happy Raj’ திரைப்படத்தின் Promo Videoவை திரைப்படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த Promo Videoவில் நடிகர் அப்பாஸின் அறிமுகம் இப்போ வைரலாகி வருகிறது.