Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
06
பொலிவூட்டில் வசூல் சாதனை படைக்கும் நடிகர் தனுஷ்

SooriyanFM Gossip - பொலிவூட்டில் வசூல் சாதனை படைக்கும் நடிகர் தனுஷ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

297 Views
பொலிவூட்டில் 'ராஞ்சனா' மற்றும் 'அட்ராங்கி ரே' போன்ற திரைப்படங்களை இயக்கிய பிரபல பொலிவூட் இயக்குநர் ஆனந்த் எல் ராய்யின் படத்தில் தனுஷ் நடித்துள்ளார்.

தனுஷ் - ஆனந்த் எல் ராய் - ஏ.ஆர் ரகுமான் கூட்டணியில் புதிதாக உருவாகி உள்ள படம் "தேரே இஸ்க் மேன்" (Tere Ishk Mein).

கடந்த வாரம் வெளியான இப்படம் பொலிவூட்டில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், 'தேரே இஷக் மெய்ன்' படம் 7 நாட்களில் உலகளவில் ரூ.118.76 கோடி வசூல் செய்துள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.

படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவதால் வரும் நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top