Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
13
இத்தாலி செல்கிறார் ஜனாதிபதி

#sooriyanfm #news - இத்தாலி செல்கிறார் ஜனாதிபதிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,362 Views
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இத்தாலி மற்றும் வத்திகனுக்கான விஜயத்தை மே;றகொள்கிறார்.
இதன்போது அவர் ஜனாதிபதி பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸையும் சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் முக்கிய நோக்கம் அதுவாகும்.

ஜனாதிபதியாக பதவி ஏற்றதன் பின்னர், இரண்டாவது முறையாக அவர் பாப்பரசரை சந்திக்கிறார்.

அவர் இரண்டு நாட்கள் அங்கு தங்கி இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top