சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வு பிரிவின் பணிப்பாளர் பபா பலிகவடன இதனைத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இந்த வருடத்தில் டெங்கு நோயினால் 54 பேர் உயிரிழந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தற்போது டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு அதிகரித்து வருகிறது.
இந்த வருடம் 27 ஆயிரத்து 697 பேர் டெங்கு நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களின் பெரும்பாலானவர்கள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.