இதன்போது சிவில் அமைப்புகளுடன் இணைந்து போராட்டங்களை நடத்தவிருப்பதாக ஜே வி பி தெரிவித்துள்ளது.
புதிய அரசாங்கம் நிறைவேற்ற வேண்டிய பல விடயங்களை வலியுறுத்தி, இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது.
இதற்காக ஏற்கனவே பல சிவில் அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரசார செயலாளர் விஜித்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்