Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
23
5 வாரங்களில் துரந்தர் 2இன் வசூல் எவ்வளவு தெரியுமா

SOORIYAN GOSSIP - 5 வாரங்களில் துரந்தர் 2இன் வசூல் எவ்வளவு தெரியுமாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

26 Views
இயக்குநர் 'ஆதித்யா தார்' இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் 'துரந்தர்'.
இத்திரைப்படம் உலகளவில் இந்திய மதிப்பில் ரூ. 1250 கோடி வசூல் செய்திருந்தது. திரையரங்கில் மாபெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிபெற்ற துரந்தர் திரைப்படம் கடந்த ஜனவரி 30ஆம் திகதி OTT தளத்தில் வெளியானது.

தற்போது இந்தத் திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் வெளியாகி 5 வாரங்கள் கடந்த நிலையில் இந்திய மதிப்பில் 1783கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top