Hirunika case - ஹிருணிகா விவகாரம்: விமல் எழுப்பும் கேள்வி (காணொளி)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
2,440 Views
ஆட்கடத்தல் தொடர்பாக ஹிருனிகாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பது நெருக்கடி நிலையை தோற்றுவித்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
கொட்டாவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், "சுயாதீன காவல்துறை ஆணைக்குழு உருவாக்கப்பட்டால் காவல்துறை சுயாதீனமாக செயற்பட வேண்டும்" என, வலியுறுத்தினார்.
கடத்தப்பட்ட ஒருவர் ஹிருனிகாவில் இடத்தில் வைத்து தாக்கப்பட்டிருந்தால், சட்டமாஅதிபரின் ஆலோசனைகளை பெறவேண்டிய அவசியம் இல்லை எனவும், விமல் வீரவங்ச குறிப்பிட்டார்.