Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
09
ஹிருனிகாவை கைதுசெய்ய பணிப்புரை

Advice to arrest Hirunika - ஹிருனிகாவை கைதுசெய்ய பணிப்புரைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,225 Views
தெமடகொட பிரதேசத்தில் நபரொருவரை கடத்தி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக ஹிருனிகா பிரேமசந்திரவை கைது செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குறித்த பணிப்புரை ,காவற்துறை குற்றவியல் பிரிவுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக,  காவற்துறை ஊடக பேச்சாளர் உதவி காவற்துறை அதிகாரி, ருவண் குணசேகர எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்திருந்தார்.

மேலும் இதற்கிணங்க காவற்துரையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top