ஹிருனிகா கைதானார்!
Hirunika arrested - ஹிருனிகா கைதானார்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
தெமட்டகொட பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கிய சம்பவம் தொடர்பில், ஹருனிகா பிரேமசந்திர கைது செய்யப்பட்டுள்ளார்.
காவற்துறை ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
அவரை கைது செய்வதற்கான அறிவுறுத்தல் சட்ட மா அதிபர் திணைக்களத்தில் இருந்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக் விடுக்கப்பட்டிருந்தது.
இதன்அடிப்படையில், ஹிருனிகாவின் வீட்டில் வைத்து அவர் இன்று காலை கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இன்று புதுக்கடை இலக்கம் 2 நீதிமன்றத்தில் முன்னிலையாக்கப்படவுள்ளார்.