Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
13
எம்பிலிபிட்டிய இளைஞனின் மனைவிக்கு அச்சுறுத்தல்? (காணொளி)

Embilipiya youth death - எம்பிலிபிட்டிய இளைஞனின் மனைவிக்கு அச்சுறுத்தல்? (காணொளி)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,429 Views
எம்பிலிபிட்டிய நகரில் பொலிஸாருடனான மோதலின் போது இளைஞன் ஒருவர் சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்தார்.%MCEPASTEBIN%

இதனைத் தொடர்ந்து அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

மேலும் பொலிஸாரின் நடவடிக்கை கடும் கண்டனத்துக்குள்ளாகியது. 

குறித்த சம்பவ த்தை அடுத்து எம்பிலிபிட்டிய நகரில் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பே போடப்பட்டிருந்த து.

எனினும் தற்போது பாதுகாப்பு பணிகளை பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர்.

இந்நிலையில் மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரிகளும் குறித்த இளைஞனின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

அதேபோல் , தனது கணவனது கொலைக்கு நியாயம் வேண்டி போராடி வரும் பெண்ணும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றார்.

பொலிஸில் முறைப்பாடு செய்ய சென்றவேளையிலும் தான் எச்சரிக்கப்பட்ட தாக அவர் தெரிவித்துள்ளார்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top