TV anchor attacked - தொலைக்காட்சி அறிவிப்பாளரை தாக்கி தப்பிசெல்லும் வாலிபர் - காணொளிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
2,589 Views
கடந்த சில நாட்களாக அமெரிக்காவின் தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள் சிலர் தாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தொலைக்காட்சி அறிவிப்பாளர் ஒருவர் நேரடி நிகழ்ச்சியொன்றின் போது துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தது நாம் அறிந்ததே, தற்போது மேலும் ஒரு சம்பவம் கலிபோனியாவின் லோஸ் ஏன்ஜல்ஸ் KTLA தொலைக்காட்சி நிறுவனத்தின் நிகழ்ச்சி அறிவிப்பாளருக்கு இடம் பெற்றுள்ளது.
நேரடி நிகழ்ச்சியொன்றின் போது நபர் ஒருவர் குறித்த அறிப்பாளரை தாக்கி அங்கிருந்து தப்பி செல்வது பதிவு செய்யப்பட்டுள்ளது.