கவர்ச்சி புயலாக ,காளைகளின் கனவுக்கன்னியாக வலம் வந்த நமீதா இப்போது வாய்புகள் இன்றி தவிக்கிறார் ..இந்த நிலையில் "பொட்டு" எனும் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததையடுத்து இரண்டாவது இனிக்ஷில் புகுந்து விளையாட புயலாக புறப்படிருக்குறார் நம்ம நமீ..
இத்திரைப்படத்தில், ஆக்ரோஷ மேக்கப்புடன் சுருட்டு பிடித்துக் கொண்டு,தன் மேனியினையும் கறுப்பாக மாற்றி ரசிகர்களை கதிகலங்க வைக்க இருக்குறார் நம்ம நமீதா ..அதுமட்டுமல்லாது 96 கிலோவாக இருந்த தனது எடையினை 73 கிலோ வரை குறைதிருக்குறார் ..
அத்தோடு தன் மேனியின் நிறத்தினை கறுப்பாய் மாற்றுவதற்காய் துபாய்க்கு செல்கிறாராம் ..அப்படி என்ன தான் அங்கு செய்கிறார்கள் என அவரிடம் கேட்டால் இது தலைக்கு அடிப்பது போல் ஒருவகையான பெர்மனன்ட் கலரிங் ..அடிச்சா 3 மாசம் வரைக்கும் மேனியோடு ஒட்டி நிற்கும் எனவும் விளக்கம் சொல்கிறாராம் ...எது எப்படியோ ஒட்டிய பழுப்பு மேனியும் ஆக்ரோஷ தோற்றமும் நமீதாவின் ரசிகர்களை எந்த அளவிற்கு திருப்தி படுத்த போகின்றது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்