Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
27
ஆறு வருடம் பாலியல் அடிமையாக வாழ்ந்த யுவதியின் வாழ்க்கை...

A womans story - ஆறு வருடம் பாலியல் அடிமையாக வாழ்ந்த யுவதியின் வாழ்க்கை...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,548 Views
14 வயதான பிரித்தானிய சிறுமி, தனது தாயுடன் விடுமுறைக்காக கிரீஸ் நாட்டுக்கு சென்றுள்ளார். எனினும் சில நாட்களுக்கு உள்ளேயே சிறுமி பாலியல் அடிமையாக்கப்பட்டுள்ளார். அந்த நாட்களில் இருந்து குறித்த சிறுமி 6 வருடங்களுக்கு பாலியல் அடிமையாக வாழ்ந்துள்ளார்.
மேகன் ஸ்டேபன் என்ற பெயருடைய இவர், ஒரு நாளில் 50 பேரிடம் பாலியல் உறவு வைத்துக்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

ஆறு வருடங்களுக்கு முன்னர் தான் வாழ்ந்த தனது, வாழ்க்கை குறித்து அவர் தெரிவிக்கையில், "ஒரு முறை 22 மணித்தியாலங்களில் 110 நபர்கள், என்னை பாலியல் உறவில் ஈடுபடுத்தினார்கள்" என்றார்.

எனினும் குறித்த பாலியல் வியாபாரிகளிடம் இருந்து மீண்டு, மீண்டும் பிரித்தானியாவிற்கு வந்துள்ளார்.

பின்னர் தனது வாழ்க்கையில் இடம் பெற்ற விடயங்களை வெளிநாட்டு ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

அவர் இப்போது திருமணம் முடித்து கர்ப்பம் தரித்துள்ளார்.

எனினும் தற்போது பாலியல் கொடுமையில் சிக்கியவர்களுக்கு உதவி செய்வதும், அவர்களுக்கு மீள் வாழ்வளிப்பதுமே இவரின் நோக்கம் என தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top