Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
28
ஆசிரியர் கூறியதற்கு அமைவாக மரம் ஏறிய மாணவன் கீழே விழுந்த சம்பவம்

teachers misleading - ஆசிரியர் கூறியதற்கு அமைவாக மரம் ஏறிய மாணவன் கீழே விழுந்த சம்பவம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,449 Views
ஆசிரியர் கூறியதற்கு அமைவாக பலா மரம் ஏறிய 14 வயதான மாணவன் மரத்தில் இருந்து கீழே விழுந்து, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு தேசிய மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் குறித்த மாணவனின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ மனையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி – பெல்மதுல்லை – தெனவக்க தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்று வந்த மாணவனே நேற்று இவ்வாறு மரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

விஸ்வநாதன் விராஜ் என்ற குறித்த மாணவன் மரத்தில் ஏறிய போது கிளை முறிந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பின்னர் அவர் இரத்தினபுரி மருத்துவ மனையில் அனுமதித்ததுடன், பின்னர் அவரின் நிலைமமை கவலைக்கிடமானதால் கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டள்ளார்.

எனினும் குறித்த மாணவன் கடந்த எட்டு மாத காலமாக பாடசாலைக்கு செல்லவில்லை என தெரியவந்துள்ளது.

இதேவேளை மரத்தில் ஏற கூறிய ஆசியரியரை காஹவத்த காவல் துறையினர் நேற்று மாலை கைது செய்தனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top